அமெரிக்காவில் படி படியாக குறையும் கொரோனா பலி எண்ணிக்கை.
முதலில் சீன நாட்டில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் நாளுக்குநாள் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்காக மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில் இதுவரை, 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406,192 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், இதுவரை அமெரிக்காவில், 2,007,449 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 112,469 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதமாக அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்த பலி எண்ணிக்கை படி படியாக குறைந்து வருகிறது. நேற்று, இந்த வைரஸ் பாதிப்பால், 373 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…