உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர அனைத்து நாடுகளும் கடுமையாக போராடி வருகின்றன. இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உலகம் முழுக்க 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நேரத்தில், இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது.
ஈரானில் இன்று ஒரு நாள் மட்டுமே 157 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,234-ஆக உயர்ந்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…