பாடகி கனிகாவுக்கு ஐந்தாவது முறையாக உறுதிசெய்யப்பட்ட கொரோனா!
பாலிவுட் திரையுலகின் பிரபலமான பாடகியாக கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் ஐந்து முறை சோதனை செய்ததில் ஐந்து முறையும் அவருக்கு அது பாசிட்டிவாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இவருக்கு 48 மணி நேரத்திற்கு ஒருமுறை சாம்பிள் எடுத்து சோதனை செய்யப்படுகிறது. அதுபோல இவர் தற்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.