உலகம் முழுவதும் கொரோனாவால் 27.84 கோடி பேர் பாதிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகம் முழுவதும் கொரோனாவால் 27.84 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

உலகம் முழுவதும் கொரோனாவால் 27.84 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  கொரோனாவில் இருந்து 24.91 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு -ஏற்பட்டுள்ள நிலையில், 6,429 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் புதிதாக 2,55,011 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,105 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 5.27 கோடி பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 8,34,411 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்று பிரேசிலில் ஒரே நாளில் 3,645 பேர் கொரோனாவால் உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 100 பேர் இறந்தனர். அந்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2.22 கோடியாகும், உயிரிழப்பு எண்ணிக்கை 6,18,228 ஆக உள்ளது.

மேலும், பிரிட்டனில் ஒரே நாளில் 1,19,789 பேருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு 1.17 கோடியாக அதிகரித்துள்ளது. இங்கு ஒரே நாளில் கொரோனாவுக்கு 147 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,47,720 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

18 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

21 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

52 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago