உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் 20,000 ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதாக அமேசான் நேற்று தெரிவித்தது.
அமேசான் ஒரு நாளைக்கு 50,000 ஊழியர்கள் என்ற வீதத்தில் பரிசோதனைகளை செய்ததாகவும் எதிர்பார்த்ததை விட குறைவான கொரோனா தொற்று ஏற்பட்டதாக அமேசான் தெரிவித்துள்ளது.
அமேசான் மற்றும் ஹோல் ஃபுட்ஸ் தொழிலாளர்களிடையே நோய்த்தொற்றின் வீதம் பொதுவான அமெரிக்க மக்கள்தொகையைப் போலவே இருந்தால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,000 ஐ விட அதிகமாக இருக்கும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்தது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…