உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 18 லட்சத்திற்கும் பொதுமக்களை கொரோனா பாதித்துள்ளது. இதனால், உலகில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனாவால் 18,64,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,15,099 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. கொரோனாவில் இருந்து 4,33,823 பேர் மீண்டுள்ளனர்.
உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அங்கு இதுவரை 5,60,433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,115 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 32,634 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…