பொறுமையை இழந்து வீட்டிலிருந்து தப்ப முயன்ற கூல் சுரேஷ்! கடுமையாக எச்சரித்த பிக்பாஸ்.!

Published by
கெளதம்

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7ஆவது சீசன் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இந்த வாரம் ‘பிபி டான்சிங் மராத்தான்’ என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பூர்ணிமா விதிகளை மீறியதால் பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.

படங்களில் நடிக்க வாய்ப்பு வராமல் இருந்த காரணத்தால் இன்னுமே கூல் சுரேஷ் சோகத்தில்  இருந்த நிலையில், இறுதியாக அவருக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார்.

கடந்து வந்த பாதை டாஸ்க் : ‘காலையில் பேப்பர் போட போவேன்’…கதறி அழும் கூல் சுரேஷ்!

இந்த நிலையில்,  கூல் சுரேஷ், மன அழுத்தம் காரணமாக அந்த வீட்டிலிருந்து தப்ப முயற்சித்த சம்பவம் சக போட்டியாளர்களை பீதியை கிளப்பியது. இதையடுத்து உடனடியாக கூல் சுரேஷை தொடர்புகொண்ட பிக் பாஸ், அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் ஏதாவது பிரச்னை இருந்தால் தன்னை அழைக்குமாறு அறிவுரை செய்து கடுமையாக எச்சரித்தார்.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்களில்  தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு, கூல் சுரேஷ், நிக்சன் மற்றும் அனன்யா ஆகியோர் அடங்குவர். கடந்த வாரம் சென்னையில் புயல் காரணமாக மக்கள் சரியாக ஒட்டு அளிக்கவில்லை என்ற காரணத்தால், எலிமினேஷன் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த வாரம் வெளியேற்றம் நெருங்கி வருவதால், போட்டி தீவிரமடைந்து வருகிறது,

Recent Posts

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…

7 hours ago

“முதலில் களத்திற்கு வர சொல்லுங்க”..த.வெ.கவை சாடிய அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…

9 hours ago

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

10 hours ago

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…

10 hours ago

இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…

11 hours ago

10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!

டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க  விசாரணை அமைப்பு ஆகும். இந்த…

11 hours ago