நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது. விரைவில் இந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 46 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார்.
இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்த்து இந்த திரைப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வரும் புகழ் இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் பொன்ராமுடம் புகழ் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…