மாஸ்டர் பட பாடலுக்கு மாஸான நடனமாடும் ‘குக் வித் கோமாளி’ புகழ்.!

மாஸ்டர் பட பாடலுக்கு குக் வித் கோமாளி புகழ் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .அதில் அனைவரதும் பேவரட்டாக உள்ளவர் தான் புகழ் .அவர் நடுவர்கள் மற்றும் போட்டியாளர்கள் உட்பட அனைவருடனும் சேர்ந்து செய்யும் லூட்டிகளும் நிகழ்ச்சியை மேலும் கலக்கலப்பாக்கிறது .
காமெடியில் கலக்கி வரும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது சமீபத்தில் கூட ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தற்போது இவர் மாஸ்டர் பட தீம் பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதனை அவரது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
#MasterTheBlaster ???? எப்டி இருக்கு மக்களே ???? #Master @actorvijay @Dir_Lokesh @imKBRshanthnu pic.twitter.com/bmtvzTSJAx
— Pugazh VijayTv???? (@Pugazh_VijayTv) February 5, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025