சர்ச்சை நடிகை மீரா மிதுனுக்கு இந்த விலங்கை தான் பிடிக்குமாம்!

நடிகை மீராமீதுன் பிரபலமான இந்திய நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் மீது சில புகார்கள் எழுந்த நிலையில், இவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிக்பாஸ் வீட்டில் இருந்தும் சில சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் நாய்க்குட்டிக்கு பிஸ்கட் ஊட்டுவதை போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, எனக்கு பிடித்த விலங்கு என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025