குட்டையான உடையில், தலைவிரி கோலத்தில் குத்தாட்டம் போடும் சர்ச்சை நடிகை!
நடிகை மீரா மிதுன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது மாடல் அழகியும் கூட. இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதும், வெளியில் வந்த பின்னும் சில சர்ச்சைகளில் சிக்கினார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கூட, ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இவர் குட்டையான உடை அணிந்து தலைவிரி கோலத்தில், கும்மாளம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.