இத்தாலியில் தொடரும் சோகம் .! கொரோனாவால் 100 மருத்துவர்கள் உயிரிழப்பு .!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா வைரசால் உலக நாடுகளில் தினமும் பாதிப்பும் , உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. அதிலும் அதிகமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அதில் இத்தாலி நாடும் ஒன்று.இங்கு கொரோனாவால் 143,626 பேர் பாதிக்கப்பட்டும் , 18,279 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது. மருத்துவர்களின் தேவை அதிகரித்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவருக்கு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதையெடுத்து கொரோனாவால் மருத்துவர்களின் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
இதுவரை 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு ஏற்கனவே 30 மருத்துவ ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. 100 மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய்க்கு எதிராக போராடும் மருத்துவருக்கு உரிய உபகரணங்கள் கொடுக்கவேண்டும் என இத்தாலி சுகாதாரத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு போதிய உபகரணங்கள் இன்றி போராட செய்வது , ஆயுதமின்றி போரிடுவதற்கு சமம் என இத்தாலிய அரசு குறிப்பிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!
February 13, 2025![Manipur - President](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Manipur-President.webp)
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!
February 13, 2025![tn govt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tn-govt.webp)
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025![ICC Conduct](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ICC-Conduct.webp)
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)