தொடர்மழையானது விட்டுவிட்டு, கனமழையாக பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மலை பெய்து வருகிறது. இதுகுறித்து வெதர்மேன் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது மழை பெய்யவில்லை என்றாலும், நாளை காலை மழை இரண்டு மடங்காக பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
நாமக்கல் சேலம், ஈரோடு மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை தொடங்கியுள்ளது. தெற்கு மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தொடர்மழையானது விட்டுவிட்டு, கனமழையாக பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…