மெக்சிகோவின் அழகு ராணியான சுனிகாவுக்கு ஆயுத கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நள்ளிரவில் வந்த இரண்டு லாரிகளை சபோபான் ராணுவ எல்லையில் இருந்த போலீசார் சோதனை செய்தபோது, அந்த லாரியில் 2 ஏ.ஆர் ரக துப்பாக்கிகளும், 38 கை துப்பாக்கிகளும், 9 பத்திரிக்கைகளும் இருந்துள்ளது. உடனடியாக அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அந்த லாரியில் பயணம் செய்த மெக்சிகோ நாட்டின் அழகுராணி சுனிதா மற்றும் ஓட்டுநர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும் ஆயுத கடத்தல்காரர்களுடன் மெக்சிகோவின் அழகுராணி சுனிகாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே அழகுராணி பட்டம் வென்ற சுனிகா தான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராடுவேன் என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…