“COMPETITION COMMISSION OF INDIA” நிறுவனத்தில் வேலை…!

Default Image

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான “COMPETITION COMMISSION OF INDIA”-இல் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: DIRECTOR (LAW) – 01
பணி: DIRECTOR (ECONOMICS) – 01
பணி: DIRECTOR (FINANCIAL ANALYSIS) – 01
வயதுவரம்பு: 40-45க்குள் இருக்க வேண்டும்.
பணி: JOINT DIRECTOR (LAW) – 01
பணி: JOINT DIRECTOR (ECONOMICS) – 01
வயதுவரம்பு: 35-40க்குள் இருக்க வேண்டும்.
பணி: DEPUTY DIRECTOR (LAW) – 07
பணி: DEPUTY DIRECTOR (ECONOMICS) – 02
பணி: DEPUTY DIRECTOR (FINANCIAL ANALYSIS) – 03
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: OFFICE MANAGER (CORPORATE SERVICE) – 13
பணி: OFFICE MANAGER (LIBRARY SERVICES) – 01
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு மையம்: தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கொச்சி
விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. இதனை Competition Commission of India (Competition Fund) Account என்ற பெயரில் தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.cci.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அதனுடன் டி.டி.யும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
COMPETITION COMMISSION OF INDIA
3rdFloor, Hindustan Times House,18-20, Kasturba Gandhi Marg, New Delhi -110 001
Tel: 91-11-23473400
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.08.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cci.gov.in/sites/default/files/vacancy/Advertisement Direct Recruitment – 2017.pdf?download=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்