உங்க தகுதிக்கு பூணம் பாண்டே, சன்னி லியோன் கூட போட்டி போடுங்க!

- உங்க தகுதிக்கு பூணம் பாண்டே, சன்னி லியோன் கூட போட்டி போடுங்க.
- மீரா மிதுனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.
நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மாறா மிதுனை திட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், அதில் கமன்ட் செய்த ஒருவர், ‘உங்க தகுதிக்கு பூணம் பாண்டே, சன்னி லியோன் கூட போட்டி போடுங்க.’ என கமெண்ட் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025