ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் பேனர்களை வைத்து படத்தின் ப்ரோமோஷன் பண்ணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அதைபோல், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில், பீஸ்ட் படக்குழுவினரும் தினம் தினம் சூப்பர் ப்ரோமோ மற்றும் அட்டகாசமான போஸ்டர்களை வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பீஸ்ட் படம் பார்க்க பலர் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் விடுப்பு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதனை தவிர்க்கும் வகையில், சென்னை மற்றும் திருப்பூரில் உள்ள சில தனியார் நிறுவனங்களில் பீஸ்ட் படம் பார்க்க ஊழியர்களுக்கு டிக்கெட்டுடன் விடுமுறையையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…