திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்தது. இந்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில், நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.