கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைப்பு-திமுக அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைக்கப்பட்டுள்ளது என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் 6பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.குழு உறுப்பினர்களாக இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.