தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை டப்ஸ்மாஷ் செய்த பிக்பாஸ் பிரபலம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை டப்ஸ்மாஷ் செய்த பிக்பாஸ் பிரபலம்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், காதலர் தினத்தன்று, மாஸ்டர் படத்தின், ஒரு குட்டி கதை பாடல் வெளியானது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த பாடலை வைத்து, பிக்பாஸ் வின்னரான முகன் ராவ் டப்ஸ்மாஷ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#KuttiStory #mugenrao ❣️???? pic.twitter.com/n4xw3H9i7t
— Vijay (@VijayRamboMaxim) February 17, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025![ICC Conduct](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ICC-Conduct.webp)
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)
புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!
February 13, 2025![Nirmala Sitharaman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Nirmala-Sitharaman.webp)