தளபதி விஜயின் சுறா ரீ-ரிலீஸ்! என்றைக்கு தெரியுமா?

- தளபதி விஜயின் சுறா ரீ-ரிலீஸ்.
- ரசிகர்கள் கொண்டாட்டம்.
தளபதி விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்கள் அனைத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விஜயின் படங்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், விஜய் நடித்த சுறா திரைப்படம், கேரளா மாநிலத்தில், ஜனாவை.26-ம் தேதி சில திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து கேரளா மாநில விஜய் ரசிகர்கள் ட்வீட்டர் பக்கத்தில், சுறா படத்தின் டிக்கெட்டுகளை போட்டோ எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், ஜனவரி 26 அன்று காலை 8 மணியளவில் ரிலீஸ் ஆகவுள்ள படத்தை பார்க்க மக்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025