தளபதி ரசிகரின் வீட்டிற்கு சென்று சமையல் செய்த தளபதி விஜயின் பெற்றோர்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
- தளபதி ரசிகரின் வீட்டிற்கு சென்று சமையல் செய்த தளபதி விஜயின் பெற்றோர்.
- இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.
தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சந்தனு, மாளவிகா மோகன் போன்ற பிரபலங்கள் முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தளபதி விஜயை பொறுத்தவரையில், இவரது நடிப்பாலும், பேச்சு திறமையாலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையை தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தளபதி விஜயின் ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று, விஜயின் தாய் சமையல் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதியாரின் தாய் தந்தை தளபதி ரசிகரின் இல்லத்தில்..#ThalapathyVijay #MasterHasArrived #Master pic.twitter.com/oPuqd85u3V
— Thanjavur District Head (VMI)???????? (@TNJ_VMI) January 20, 2020