அல்லு அர்ஜுன் விஜய்க்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் இருக்கக்கூடிய நடிகர் விஜய் , இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து உள்ளார், மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியவிருந்தது ஆனால் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் வசூலிலும் சாதனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே தற்பொழுது டிக் டாக்கில் தளபதி விஜய் ஒரு சாதனை படைத்துள்ளார் ஆம் விஜயின் பெயர் கொண்ட ஹேஸ்டேக் 5பில்லியன் மேல் உள்ளது, இதற்கு அடுத்த படியாக தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான அல்லு நடிகர் அல்லு அர்ஜுன் விஜய்க்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது பதிவுகள் சுமார் 4.6 பில்லியன் அளவுக்கு உள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…