தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியீடு! எப்போது தெரியுமா/

Published by
லீனா

மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும்  வசூல் வேட்டையை நடத்தி வெற்றி பெற்ற நிலையில், வரும் 29ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஐயாக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள்  வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் பல பிரபலங்கள் தங்களது படத்தை ஓடிடி தலத்தில் வெளியிட்டனர். ஆனால், விஜயின் மாஸ்டர் திரைப்படம் தான் ஒரு வருடத்திற்கு பின் திரையரங்கில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும்  வசூல் வேட்டையை நடத்தி வெற்றி பெற்ற நிலையில், வரும் 29ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

24 minutes ago

நெட் சும்மா பிச்சுக்க போகுது! எலான் மஸ்க் உடன் இணைந்த ஏர்டெல்!

சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…

49 minutes ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

1 hour ago

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

10 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

11 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

12 hours ago