தளபதி விஜய் அதிகம் பேசமாட்டார்! ஆனால் ரொம்ப சேட்டை செய்வார்! பிரபல நகைசுவை நடிகர் ஓபன்டாக்!

விஜய் அவர்கள் எப்போதுமே அதிகம் பேச மாட்டார். ஆனால் அதிகம் சேட்டை செய்வார்.
நடிகர் மதன்பாபு முதலில் தனது திரைப்பட வாழ்க்கையை இசை அமைப்பாளராக தான் தொடங்கினார். அதன் பின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்று நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் நீங்கள் கேட்டவை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தளபதி விஜய் குறித்து அவதூறுகளும் சர்ச்சையான பேச்சுகளும் எழுந்த வண்ணம் உள்ளது. பல பிரபலங்கள் விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் மதன்பாபு தளபதி விஜய் குறித்து கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது விஜய் அவர்கள் எப்போதுமே அதிகம் பேச மாட்டார். ஆனால் அதிகம் சேட்டை செய்வார். இவர் சீனியர் ஆர்டிஸ்ட் மீது மிக பெரிய மரியாதை கொண்டவர் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025