விஜய்யுடன் நடிக்க 150 முறை வாய்ப்பு கேட்டும் மறுத்துவிட்டார் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது பார்டி, சிவ சிவா, எண்ணித்துணிக ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. விரைவில் இதற்கான ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சில புதிய திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னையில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெய் கலந்து கொண்டுள்ளார்.
அதில் பேசிய ஜெய் கூறியதாவது ” விஜய் சாருடன் ‘பகவதி’ படத்தில் இணைந்து நடித்தது பெருமை. அதன்பிறகு அவரின் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக இதுவரை அவரிடம் 150 முறை வாய்ப்பு கேட்டிருப்பேன். ஆனால், அவர்நீ தான் படங்களில் ஹீரோவாக நடித்து வர.. அப்புறம் ஏன்.. என்று கூறிவிட்டார் ” என கூறியுள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…