இயக்குனர் சிவா தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் தமிழில் சிறுத்தை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து, இவர் தல அஜித்தின் வீரம், வேதாளம், விசுவாசம், விவேகம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இந்த படங்கள் ஹிட்டான நிலையில், அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சிவா, விஜய் கூட கூடிய சீக்கிரமே படம் பண்ணுவேன் என கூறியுள்ளார்.
தளபதி விஜய், பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து சிவா – விஜய் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…