இணையத்தில் ட்ரெண்டிங்கில் தளபதி! தளபதி ரசிகர்களின் அட்டகாசத்தை பாருங்க!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் தளபதி விஜய்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், பெண்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், தற்போது இவர் மாஸ்டர் படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இறங்கியுள்ளனர். ட்வீட்டர் பக்கத்தில், விஜய் ரசிகர்கள் #தலைக்கனம் இல்லாத தளபதி என்ற டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.