நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன் அவர்களின் ஆசை விஜய் அவர்களை வைத்து ஒரு கமர்ஷியல் படத்தை இயக்க வேண்டும் என்பதாம்.
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய்.இவருடன் படத்தை இயக்கவும், நடிக்கவும் பலரின் ஆசையும், கனவும் கூட. இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.தற்போது ரசிகர்கள் இவரது அடுத்த படத்தினை குறித்த தகவலை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு விஜய் அவர்களை வைத்து ஒரு கமர்ஷியல் படம் இயக்க வேண்டும் என்பது ஆசை என்றும், அந்த படம் தனது ஸ்டைலில் கமர்ஷியலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடிப்பாரா, அவரது ஆசை நிறைவேறுமா என்று வருங்காலங்களில் தான் தெரிய வரும்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…