தளபதி பட நடிகையின் புதிய மாஸ்டர் பட லுக்! இணையத்தை கலக்கும் புகைப்படம்!
- தளபதி பட நடிகையின் புதிய மாஸ்டர் பட லுக்.
- இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.
தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்தால் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஐய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சந்தனு போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இப்படத்தின் கதானாயகியான நடிகை மாளவிகா, தனது இன்ஸ்டா பக்கத்தில், மாஸ்டர் பட பாணியில் எடுத்த கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,