விறுவிறுவென நகரும் தளபதியின் ‘பீஸ்ட்’.! இரண்டாம் கட்ட படபிடிப்பு ஃபினிஷ்.!

பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது முடிந்துள்ளது. தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளது.
இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், போன்றோர் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025