செம்பருத்தி சீரியலின் படப்பிடிப்பு விரைவில் துவங்கபடும் என்று ஜீ தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம் . அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதன் காரணமாக பலரும் மிஸ் செய்கின்ற தொடர் என்றால் அது செம்பருத்தி தான் என்றே கூறலாம். இனி கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு பிடித்த சீரியல் விரைவில் ஒளிப்பரப்ப படும் என்று ஜி தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆம், சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை 60பேரை வைத்து மட்டும் தொடங்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து ஜி தமிழ் தொலைக்காட்சி படப்பிடிப்புகளும் விரைவில் துவங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் TRP-ல் கீழே தள்ளப்பட்ட ஜீ தமிழ் கண்டிப்பாக உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…