தமிழ்த் திரைப்பட நடிகர் இவர் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.இவர் நடித்த அணைத்து படங்களும் சிறப்பு மட்டும் இல்லை அனைவரையும் சிரிக்க வைக்க கூடிய திறமை கொண்ட நடிகர்.
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை வரவேற்கும் வகையில் சென்னை நேரு அரங்கில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் ரஜினி, இளையராஜா, விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.இதில் வடிவேலுக்கு தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் கமலுடன் நடிக்க உள்ளார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…