ஆரஞ்சு பலத்தை நாம் சுவைக்காக சாப்பிட்டிருப்போம், ஆனால் அந்த பழத்தில் உள்ள எண்ணற்ற மருத்துவ நன்மைகள் பற்றி அறிவோம் வாருங்கள்.
ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய உடலுக்கு ஆரஞ்சு பழம் மிகவும் நல்லது. இந்த பழத்தின் மூலம் விந்தணுக்கள் ஆரோக்கியமாக உருவாகிறது. கண்பார்வைக்கு இந்த ஆரஞ்சு பழம் நல்ல மருந்தாகும், மாலைக்கண் நோயையும் குணமாக்கும் சக்தி கொண்டது.
குறைந்த கலோரிகள் கொண்டுள்ள இந்த பழத்தை உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உட்கொண்டால் விரைவில் பலன் அடையலாம். இதில், வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு பழத்தை உண்ணுவோம் வளமுடன் வாழ்வோம்.
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…