திராட்சை பழம் வைத்து ஐஸ் க்ரீம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்!
திராட்சை பழத்தை வைத்து சுவையான ஐஸ் கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி என பாப்போம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- பால்
- திராட்சை
- சர்க்கரை
- க்ரீம்
- பிளாக் கரண்ட் எசன்ஸ்
- gms
- ஸ்டெபிலைஸர்
செய்முறை
பாலில் சிறிதளவு gms சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு சர்க்கரையில் ஸ்டெபிலைஸரை கலக்கவும். அதன் பின்பு பால் மற்றும் சர்க்கரை கலவைகளை ஒன்றாக்கவும்.
திராட்சை பழத்திலுள்ள விதையை நீக்கி விட்டு, சற்று தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் பால் சர்க்கரை, க்ரீ, கலவையை சேர்த்து கலக்கி பிரிட்ஜில் வைக்கவும்.
5 முதல் 7 முறை வெளியில் எடுத்து கரண்டியால் கலக்கி விட்டு ப்ரிட்ஜில் வைக்கவும். 7 மணி நேர குளிரூட்டலுக்கு பிறகு எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான திராட்சை பழ ஐஸ் க்ரீம் தயார்.