என்னம்மா துண்டை கட்டிக்கிட்டு வந்து வெளியில் நிற்கிறீர்கள் – யாஷிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
நடிகை யாஷிகா தமிழ் திரையுலகில் குத்து தற்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் தனது புகைப்படங்களை இணையதள பக்கங்களில் இவர் பதிவிட்டு வருகிறார்.
தற்போதும் கட்டையான ஸ்கேர்ட் அணிந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் என்னம்மா துண்டை கட்டிக்கொண்டு வந்து வெளியில் நிட்கிறீர்கள்? என கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த பதிவு,