முகம் பளபளப்பாக மாற சில இயற்கையான குறிப்புகள் அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal
பொதுவாகவே பெண்கள் தங்களது முகம் அழகாக பளபளப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது வழக்கம். ஆனால் அதற்காக செயற்கையான கிரீம்களை உபயோகித்து இருக்கும் அழகையும் கெடுத்துக் கொள்வதை விட இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரங்களாகிய சில முக்கியமான பொருட்களை வைத்து எவ்வாறு இயற்கை அழகை அடையலாம் என்பது குறித்து இன்று பார்க்கலாம்.

இயற்கையான முக அழகு பெற

முதலில் குளிர்ச்சி தன்மையுடைய கற்றாழை நமது முகத்துக்கு மிகவும் நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் கற்றாழை தடவி விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவும் போது முகத்திற்கு புத்துணர்ச்சியும், அழகும் உருவாகும். அதுபோல விட்டமின் இ எனும் கடையில் விற்கக்கூடிய மாத்திரை வடிவிலான எண்ணெயை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவும் போதும் முகம் பளபளப்பாகும். அதுபோல தயிர் மற்றும் கடலைமாவு ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மட்டும் வைத்திருந்து கழுவி வர முகம் பளபளப்பாகும்.
அதுபோல தேன் மற்றும் காபி தூள் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 5 நிமிடம் விட்டு கழுவி வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகு பெறும். மேலும் வெள்ளரிக்காயில் உள்ள அதிக அளவு ஈரப்பதம் காரணமாக முகத்தில் அரைத்துத் தடவுவதால், முகம் பொலிவுடன் காணப்படும். அதுபோல பாதாம் எண்ணெயை வைத்து முகத்திற்கு இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது மிகவும் நல்லது.
Published by
Rebekal

Recent Posts

விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’ சந்திப்பு!

விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’ சந்திப்பு!

சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…

21 minutes ago

டிராவிட், கும்ப்ளே, கோலி வரிசையில் ரஜத் படிதார்! ரசிகர்கள் சற்று அதிருப்தி!

பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார்…

27 minutes ago

இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!

டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக…

1 hour ago

அதிமுகவில் உட்கட்சி பூசல்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ்! முன்னாள் அமைச்சர் பேச்சு..,

சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…

2 hours ago

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார்! வேதனையில் விராட் கோலி ரசிகர்கள்!

பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…

2 hours ago

முடிவுக்கு வரும் ரஷ்யா -உக்ரைன் போர்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்..!

ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…

2 hours ago