ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் சாதனை செய்து வருகிறது. 6 வாரங்கள் கடந்தும் வெற்றிகரமாக பல ஊர்களில் ஓடி வருகிறது. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் என்ற புதியவர் இயக்கி இருந்தார்.
இந்த படத்தினை ஹிந்தியில் ரீ-மேக் செய்யும் உரிமையை நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனிகபூர் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளார். இப்படத்தில் போனிகபூரின் மகனும் பாலிவுட் இளம் நடிகருமான அர்ஜுன் கபூர் நாயகனாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…