தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து அதற்க்கு கடுமையாக உழைப்பவர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அடுத்ததாக கோமாளி படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் சுமார் 10 கெட்டப்களில் வருகிறார். இதில் 4 கெட்டப் படத்தில் முக்கியமாக இருக்கும் மற்றவை பாட்டு போன்ற மற்ற இடங்களில் வரும் என படக்குழு கூறியது.
இதனை தொடர்ந்து, கோமாளி படத்தில், பள்ளி பருவ காலகட்டத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை சுமார் 20 கிலோ வரை கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கையாண்டு குறைத்து, ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளாராம்.
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…