கோமாளி படத்திலிருந்து நீக்கப்பட்ட பள்ளிப்பருவ காமெடி கலாட்டா வீடியோ இதோ!

Default Image

ஜெயம் ரவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கோமாளி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாக இப்படம் உருவாகிவருகி உள்ளது. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்னும் புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இரண்டு வாரங்களை கடந்தும் திரைப்படம் நன்றாக வசூல் செய்து வருகிறது. இப்படத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்ட காட்சி என படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பள்ளிப்பருவ காமெடிகளை தொகுத்து படக்குழு வெளியிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
elon musk donald trump
mk stalin assembly NEET
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks
Tamil Nadu Police Recruitment