சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கோமாளி படத்தின் மிரட்டலான வசூல் நிலவரம்!

ஜெயம் ரவி நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான திரைப்படம் கோமாளி. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இப்படத்தில் காஜல், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பதால் படத்தின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று நாளில் 1.36 கோடி வசூல் செய்துள்ளது.அதே போல தமிழ்நாடு முழுவதும் 2 நாளில் 9 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025