சிவகார்த்திகேயனின் கடைசி 5 திரைப்படங்களின் வசூல் நிலவரம்.!

சிவகார்த்திகேயனின் கடைசி 5 திரைப்படங்களின் வசூல்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வளர்ந்து கொண்டு வருகிறார், மேலும் தற்பொழுது டாக்டர் மற்றும் அயலான் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகொரோனா வைரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மேலும் கூடிய விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது மேலும் அயலான் மற்றும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கடைசி ஐந்து திரைப்படங்களின் வசூலை பார்க்கலாம்
நம்ம வீட்டு பிள்ளை- ரூ 75 கோடி
மிஸ்டர் லோக்கல்- ரூ 28 கோடி
சீமராஜா- ரூ 55 கோடி
வேலைக்காரன் – ரூ 86 கோடி
ரெமோ- ரூ 76 கோடி
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025