மதுபானம் தயாரித்த கோலா நிறுவனம் ..!

Default Image

கோகோ கோலா குளிர்பான நிறுவனம் தற்போது மதுபானத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

அந்தப் பானம் எலுமிச்சை மனத்துடன் இருப்பதுடன் அதில் ஆல்கஹாலின் அளவு 3 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image result for Cola produced by alcoholதற்போது ஜப்பானில் விற்பனையாகும் இந்த மதுபானம் ஜப்பானின் சூ கி ((Chu Hi)) நிறுவனத்துடன் இணைந்து விற்பனையில் இறங்கியுள்ளது.

பீருக்கு போட்டியாக இந்த பானம் விற்பனையில் களைகட்டும் என்றும், ஜப்பானுக்கு வெளியில் இந்தப் பானத்தை விற்க திட்டம் எதுவும் இல்லை என்றும் கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்