2,200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் coca-cola நிறுவனம்!

Published by
லீனா

coca-cola நிறுவனம், உலக அளவில் மொத்தம் 2200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்கத்தில் 1,200 அமெரிக்க பணியாளர்கள் அடங்குவர்.

பிரபல குளிர்பான நிறுவனமான coca-cola நிறுவனம், உலக அளவில் மொத்தம் 2200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்கத்தில் 1,200 அமெரிக்க பணியாளர்கள் அடங்குவர். கொரோனா தொற்று, காரணமாக குறைவான மக்களே  தியேட்டர்கள், பார்கள் மற்றும் மரங்கள் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.  இதனால் coca-cola விற்பனை மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதானால் coca-cola நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அவர்கள் வழங்கிய தகவலின் படி, இதில் தன்னார்வ வாங்குதல்கள் மற்றும் பணி நீக்கங்கள் அடங்கும் என்றும், இந்த ஆண்டின் தொடக்கத்தில்  coca-cola-ல் 86 ஆயிரத்து 200 ஊழியர்கள் இருந்தனர். அமெரிக்காவில் 10 ,400 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாடிக்கையாளர்கள் நடத்தை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். தற்போதைய தொற்றுநோய் காரணமாக இந்த மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் நிறுவனம் இந்த முடிவை இவ்வளவு சீக்கிரம் எடுக்க நிச்சயமாக நோய் தொற்றும் ஒரு காரணமாகி விட்டது என்று கூறியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

13 minutes ago

பீஸ்ட் மோடில் குஜராத்தை வெளுத்த பூரன்… 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!

லக்னோ :  இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…

42 minutes ago

மாநகரம் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? புகைப்படங்களை பார்த்து நொந்து போன ரசிகர்கள்!

நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…

1 hour ago

பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை புகழாரம்!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…

2 hours ago

“பத்திகிச்சு இரு ராட்ச்சஸ் திரி”! துவைத்தெடுத்த கில் – சாய்! லக்னோவுக்கு இது தான் டார்கெட் !

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.   இந்த போட்டியில்…

3 hours ago

அதிமுக – பாஜக கூட்டணியின் தலைமை யார்? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…

4 hours ago