விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளிட்டுள்ளனர்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம், “கோப்ரா”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த போஸ்டர் ரசிகர்களிடையே அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. இந்த படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் டீஸர் குறித்த எதிர்பார்ப்பு, ரசிகர்களிடையே எழுந்தது.
அந்தவகையில், இந்த படத்தில் டீஸர் நாளை காலை 10:32 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்திருந்ததை தொடர்ந்து தற்போது கோப்ரா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதோ அந்த டீசர்
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…