முதலமைச்சர் வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த சில தினங்களாக வைத்திலிங்கம் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்றிரவு, ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கத்தை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் வைத்திலிங்கத்திடம் நலம் விசாரித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori