அல்கொய்தா தலைவன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க பொதுமக்கள் பாதுகாப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும். – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை.
ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரும் ஒசாமா பின்லேடனின் இரண்டாவது தளபதியுமான அய்மான் அல்-ஜவாஹிரியை அண்மையில், அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதில் கொல்லப்பட்டார்.
அதனால், தற்போது அமெரிக்க உளவுத்துறை ஓர் தகவலை தெரிவித்துள்ள்ளது. அது தகவல் அல்ல எச்சரிக்கை. அதாவது, அல்கொய்தா அமைப்பின் தலைவன் தாக்கப்பட்டதால், அந்த அமைப்பின் மூலம் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படலாம்.
ஆதலால், அமெரிக்க பொதுமக்கள் பாதுகாப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், வெளிநாடு செல்வோர், வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்காவாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…