எழுத்தாளரான ஜே. கே. ரவுலிங். இவர்தான் பலரதும் பேவரட் ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தை எழுதியவர். கொரோனாவிலிருந்து மீண்டு வந்த இவர் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு நிதி வழங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், திரைப்படதுறை ஊழியர்களுக்கும் வழங்கி உதவி வருகின்றனர். மேலும் இந்த கொரோனா தொற்றால் ஹாலிவுட் சினிமாயுலகம் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. ஆம், பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரை இழந்தவர்களும் உண்டு, அதிலிருந்து குணமடைந்து மீண்டு வந்தவர்களும் உண்டு.
அந்த வகையில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தவர் எழுத்தாளரான ஜே. கே. ரவுலிங். இவர்தான் பலரதும் பேவரட் ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தை எழுதியவர். கொரோனாவிலிருந்து மீண்டு வந்த இவர் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு நிதியாக 1.2மில்லியன் டாலர், அதாவது இந்தியன் பணமாக ரூ. 9.07 கோடி வழங்கியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…