கிறிஸ்துமஸை மணம் கமழும் மேங்கோ கேக்குடன் ஜமாய்த்திடுவோம்….!!!

Default Image

பண்டிகைகளில் மிக முக்கியமான பலகாரமாக இடம் பெறுவது, கேக் வகைகள் தான். இந்த கேக்குகள் பல விதமாக, ருசியாக, வித்தியாசமான மாடல்களில் செய்யப்படுகிறது. பலகாரங்களில் முதன்மையான பலகாரமாக இந்த பலகாரம் உள்ளது. இப்பொது நான் மேங்கோ கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  • கோதுமை மாவு – 2 கப்
  • மைதா – 1 கப்
  • கண்டன்ஸ்டு மில்க் – 2 கப்
  • உருகிய வெண்ணெய் – 1 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • மேங்கோ கூழ் – 2 கப்
  • மேங்கோ எசன்ஸ் – 2 ஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் – 2 ஸ்பூன்
  • பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்

செய்முறை :
ஒரு சதுர பான் மீது எண்ணெய் தடவி வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு ஜாரில் மாம்பழம் எடுத்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் வெண்ணெய் உருகி ஒரு கிண்ணத்தில் அதை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
அவற்றில் கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் மசித்து வைத்துள்ள கலவையில், மேங்கோ கூழ் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும். சதுர பாண் மீது சமமாக பரப்பி வேகும் வரை அவற்றை பேக் செய்து எடுத்தால் மேங்கோ கேக் ரெடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்