உலகம் முழுக்க டிசம்பர் 25இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கொண்டாடப்படுகையில், சில கிரேக்க பகுதிகளில் ஜூலியன் காலாண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனவரி 7ஆம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக சில கத்தோலிக்க தேவாலயத்தில் கொண்டாடி வருகின்றனர்.
இன்னும் சில தினங்களில் கிறித்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தற்போதே கேக், கிருஸ்துமஸ் மரங்கள் குடில் என கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். ஒவ்வோர் பகுதியிலும் அந்தந்த பகுதிகளின் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்படுவது வழக்கம்.
போலந்து நாட்டில் விகிலா எனும் உணவு கிறிஸ்துமஸ் உணவு தயாரிக்கப்படுகிறது. இதன் அர்த்தம் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் எனப்தற்காகவாம். இத்தாலியில் 7 வகை மீன்கள், பயிறு சாப்பிடுவார்களாம். அப்படி செய்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்பானிஷ் நாட்டில் முட்டை, பாதாம், சர்க்கரை, தேன் கலந்து டூர்ரூன் என்கிற உணவு தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தயாரிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பெரும்பாலான வீடுகளில் தயாரிக்கப்படுவது பிளம் கேக், வான்கோழி மாமிசம், ஜெல்லி புட்டு ஆகிய உணவுகள் மிக பிரபலம் ஆகும்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…